மத்திய அரசில் 3,131 காலிப்பணியிடங்கள்… மாதம் ரூ.81,100 சம்பளம்… மிஸ் பண்ணிடாதீங்க..!!

By Soundarya on ஆடி 3, 2025

Spread the love

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ளபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்: 3,131

   

பணி: Lower Division Clerk & Data entry operator

   

கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி

 

வயதுவரம்பு: 18 -27

தேர்வு: ஆன்லைனில் கணினி வழி தேர்வு.

சம்பளம்: 19,900 – 81,100

விண்ணப்பிக்க கடைசி தேதி: வரும் 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.