இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: பப்ளிசிட்டி இன்ஸ்பெக்டர், ஜூனியர் மொழிபெயர்ப்பாளர்
காலி பணியிடங்கள்: 311
கல்வித் தகுதி: 12th, Diploma,Law
வயதுவரம்பு: 18 – 35
சம்பளம்: ரூ.19,900 – ரூ.44,900
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 30 முதல் ஜனவரி 29 வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க http://rrbapply.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
