தென் மேற்கு வங்க கடலில் உருவான உருவாக உள்ள புயலால் இலங்கை முழுவதும் அதிக கன மழை பதிவாகியுள்ளது. இந்த கனமழையால் வெள்ளம் ,நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளார்கள். 14 பேர் மொத்தம் மாயமானதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. தீவு முழுவதும் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது அந்நாட்டு வானிலை மையம்.
