துலாம் ராசிக்குள் இடம்பெயரும் சூரியன்…. மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ள போகும் அந்த 3 அதிர்ஷ்ட ராசிக்காரர்கள்… உங்க ராசியும் இதுல இருக்கா…?

By Nanthini on ஐப்பசி 10, 2025

Spread the love

நவகிரகங்களில் சூரியன் அரசன் என்றுதான் அழைக்கப்படுகின்றது. இவர் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம் மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக சூரியன் பார்க்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி சூரியன் துலாம் ராசிக்கு இடம்பெறுகிறது. இதன் காரணமாக தமிழ் மாதமான ஐப்பசி மாதம் பிறக்கப் போவதால் குறிப்பிட்ட மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற உள்ளன.

தனுசு:

   

இந்த ராசிக்காரர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கும். சிக்கிய பணங்கள் கைக்கு வந்து சேரும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வணிகத்தில் எதிர்பாராத அளவு லாபம் பெறுவீர்கள். நிதிநிலையிலும் நல்ல உயர்வு ஏற்படும்.

   

கடகம்:

 

இந்த ராசிக்காரர்களுக்கு வசதிகளும் ஆடம்பரமும் அதிகரிக்கும். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்கும் வாய்ப்பு, அதிகம். சமூகத்தில் நல்ல பெயரும் கவுரவமும் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வணிகர்களுக்கு நல்ல லாபம் தரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தனிப்பட்ட வேலைகள் வெற்றிகரமாக முடியும். நீண்டகால குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தாயுடன் ஆன உறவு அதிகரிக்கும்.

துலாம்:

இந்த ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மதிப்பும் மரியாதையும் உயரும். தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். முன்னேற்ற பாதைகள் திறக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்பு, அதிகரிக்கும். பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.