தமிழகத்தில் இன்று(டிச..3) 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. மாணவர்களுக்கு குஷியான.அறிவிப்பு அறிவிப்பு….!

By Nanthini on மார்கழி 3, 2025

Spread the love

விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எப்போதும் கொண்டாட்டம்தான். அதன்படி இன்று கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கும் கோட்டாறு சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

இன்றைய நாளில் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் எதுவும் செயல்படாது. அதேசமயம் கனமழை காரணமாக இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய  மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.