தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆறுகள், குளங்கள், ஏரிகள் போன்ற நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இன்று ஏராளமான மாவட்டங்களில் கன மழை பெய்ததன் காரணமாக பல பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய கடல் பகுதியில் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய மூன்று சுழற்சிகள் நிலவுவதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
அந்தமான் கடலின் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து அடுத்த இரண்டு நாட்களில் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த சுழற்சிகள் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதால் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…