Categories: வீடியோ

2k கிட்ஸ் செய்யும் அட்டகாசங்கள்…. இப்படியும் கூட பைக் ஓட்டலாம் …. வைரலாகும் வீடியோ…

Spread the love

விபரீதம் என்று தெரியாமல் விளையாட்டாய் 2k  கிட்ஸ் பைக் ஓட்டும் வீடியோ ஒன்று  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

90’s  கிட்ஸ் கால் எட்டவில்லை என்றால் சைக்கிளை குரங்கு பெடல் அடிப்பதுபோல ஒரு காலை மேலே வைத்து ஒரு காலை நகர்த்திக் கொண்டு சென்று சைக்கிளின் மேல் அமர்ந்து சைக்கிள் ஓட்டுவார்கள். அதை நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால் இங்கு ஒரு படி மேலே போய் பைக்கில் குரங்கு பெடல் அடித்துள்ளனர் இந்த 2k கிட்ஸ்.  இவர்கள் பைக்கை ஸ்டார்ட் பண்ணி நகர்த்தி சென்று அதன் மேல் ஏறி உட்கார்ந்து பைக்கை ஓட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவர்கள் பைக்கை நிறுத்தும் பொழுது எப்படி நிறுத்துவார்கள் அதுக்கும் ஏதாவது யோசனை வைத்திருப்பார்கள் இந்த 2k  கிட்ஸ். இதோ அந்த வீடியோ உங்களுக்காக…

Begam

Recent Posts

அமெரிக்க கப்பல்களை தாக்க டால்பின்களை பயன்படுத்தும் ஈரான்..? புது டெக்னாலஜியால் மிரண்டு போன டிரம்ப்… பெரும் பரபரப்பு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…

1 மணத்தியாலம் ago

3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்…!

கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…

2 மணத்தியாலங்கள் ago

உலகையே அதிர வைத்த வினோத விழிப்புணர்வு! வெண்கல மணிக்குள்ளே நிர்வாணமாகத் தொங்கிய கலைஞர்..வைரலாகும் ஷாக் வீடியோ..!

வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

2 மணத்தியாலங்கள் ago

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் – ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…

2 மணத்தியாலங்கள் ago

விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா ரத்து..? கடைசி நேரத்தில் அதிர்ச்சி.. நாளை நடக்கப்போவது என்ன..??

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…

3 மணத்தியாலங்கள் ago

“தலைவருக்காக என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” முதல்வரிடம் தமிமுன் அன்சாரி உருக்கம்… ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..!!

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…

3 மணத்தியாலங்கள் ago