Categories: வீடியோ

‘பறக்க பறக்க துடிக்குதே.. பழக பழக பிடிக்குதே.. ‘பாடலுக்கு நடனமாடிய காக்கே டக்கு ஜப்பானிய ஜோடி…… வைரலாகும் வீடியோ….

Spread the love

மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில், அனிருத் இசையமைத்து,  தனுஷ் நடிப்பில்  ‘திருச்சிற்றம்பலம்’ படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வசூலை கொடுத்து வருகிறது. இப்படத்தில் உள்ள ‘பறக்க பறக்க துடிக்குதே’  பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது.

இப்பாடலுக்கு அனைவரும் ரீல்ஸ்  செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஜப்பானிய ஜோடிகளான காக்கே டக்கு  தங்கள் இப்பாடலுக்கு மிக அழகாக நடனம் ஆடி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இவர்கள் தமிழில் மட்டுமின்றி ஹிந்தி ,தெலுங்கு ,மலையாளம் என பல மொழிகளிலும் ரீல்ஸ்  செய்து வருகின்றனர்.

இவர்கள் மட்டுமின்றி கொரியாவில் இருக்கிற ஒரு தாய் தனது மகளுடன் இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார்.அவர்களுடைய இந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் குரலில் அனிருத் இசையமைக்கும் அனைத்து பாடல்களும் ஹிட்டு தான். அந்த வகையில் தற்பொழுது ‘மேகம் கறுக்காத பறக்க பறக்க துடிக்குதே’  சாங் செம ஹிட் ஆகி வைரலாகிறது.இதோ அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு …..

Begam

Recent Posts

அமெரிக்க கப்பல்களை தாக்க டால்பின்களை பயன்படுத்தும் ஈரான்..? புது டெக்னாலஜியால் மிரண்டு போன டிரம்ப்… பெரும் பரபரப்பு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…

29 minutes ago

3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்…!

கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…

44 minutes ago

உலகையே அதிர வைத்த வினோத விழிப்புணர்வு! வெண்கல மணிக்குள்ளே நிர்வாணமாகத் தொங்கிய கலைஞர்..வைரலாகும் ஷாக் வீடியோ..!

வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

1 மணத்தியாலம் ago

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் – ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…

1 மணத்தியாலம் ago

விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா ரத்து..? கடைசி நேரத்தில் அதிர்ச்சி.. நாளை நடக்கப்போவது என்ன..??

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…

2 மணத்தியாலங்கள் ago

“தலைவருக்காக என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” முதல்வரிடம் தமிமுன் அன்சாரி உருக்கம்… ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..!!

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…

2 மணத்தியாலங்கள் ago