Categories: சினிமா

40 வயதில் கண் கூசும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் ஜெமினி பட நடிகை கிரண் அம்மாவை பார்த்து இருக்கீங்களா?… அவரே வெளியிட்ட புகைப்படம்…..

Spread the love

நடிகர் சியான் விக்ரம் நடித்த ‘ஜெமினி’ படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை கிரண் ரத்தூட். கிளாமர் ரோலில் நடித்து அவர் இந்த படத்தில் பட்டையை கிளப்பி இருப்பார். அதன் பின்னர் வில்லன், அன்பே சிவம், வின்னர், நியூ போன்ற படங்களில் நடித்தார்.

உடல் எடை கூடிய பின் பட வாய்ப்புகளை இழந்து அவர் அம்மா, அண்ணி, அக்கா போன்ற கதாபாத்திரங்களில் நடித்தார்.தனியாக வெப் சைட் தொடங்கி அதில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் வருமானம் பார்த்துக் கொண்டு வருகிறார்.

எப்பொழுதும் தனியாக மட்டும் புகைப்படங்களை வெளியிடும் அவர், தற்போது முதல் முறையாக எனது அம்மாவின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்து ரசிகர்கள் ‘நடிகை கிரணின் அம்மாவா இது?’ என்று கூறி வருகிறார்கள்.

Begam

Recent Posts

“கெஞ்சினேன்… கேட்கவில்லை, எடுத்தேன் கத்தியை”… நள்ளிரவில் மாமனார் செய்த காரியமும், மருமகளின் அதிரடி வாக்குமூலமும்… அதிர்ச்சிப் பின்னணி…!

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவனை இழந்த அவரது…

1 minute ago

“அண்ணாமலைக்கு 96% சான்ஸ் இல்லையாம்!”… ஜூலை 12-ல் நடக்கப்போகும் ‘அந்த’ சம்பவம்… அதிர வைக்கும் கணிப்பு…!

தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…

11 minutes ago

‘இனி சும்மா விடமாட்டோம்’… சவுதிக்கு ஏமன் ஹவுதிகள் விடுத்த பகீர் வார்னிங்… வான்வெளியில் நடந்த நடுக்கடல் பரபரப்பு…!

ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…

21 minutes ago

நெஞ்சை பதறவைக்கும் விசித்திரம்.. உயிருடன் பாம்பை விழுங்கும் ஒட்டகங்கள்…! அரபு நாடுகளின் பகீர் பின்னணி…!

பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கு, அரபு நாடுகளின் சில கிராமப்புறப் பகுதிகளில் "ஹயாம்" என்ற விசித்திரமான நோய் பாதிப்பு…

31 minutes ago

ஆடு திருடிய வழக்கில் கைதானவருக்கு ‘அரசு வழக்கறிஞர்’ பதவி… திருப்பத்தூரில் வெடித்த நிஜ ‘சதுரங்க வேட்டை’…!

திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் முதன்மை அரசு வழக்கறிஞராக, ஆடு திருடிய வழக்கில் கைதாகி சிறை சென்ற வழக்கறிஞர் ஷேக்…

31 minutes ago

ச்சீ… ஆண்களுக்கே இந்த நிலைமையா…? – கண்ணிமைக்காமல் துரத்திய கண்கள்… ஓடும் ரயிலில் அரங்கேறிய ஷாக்கிங் சம்பவம்…! வைரல் வீடியோ…!!

சென்னையில் உள்ள ஒரு ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், சக ஆண் பயணி ஒருவர் தன்னைத் தொடர்ந்து 20…

35 minutes ago