VIDEOS
2k கிட்ஸ் செய்யும் அட்டகாசங்கள்…. இப்படியும் கூட பைக் ஓட்டலாம் …. வைரலாகும் வீடியோ…
விபரீதம் என்று தெரியாமல் விளையாட்டாய் 2k கிட்ஸ் பைக் ஓட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
90’s கிட்ஸ் கால் எட்டவில்லை என்றால் சைக்கிளை குரங்கு பெடல் அடிப்பதுபோல ஒரு காலை மேலே வைத்து ஒரு காலை நகர்த்திக் கொண்டு சென்று சைக்கிளின் மேல் அமர்ந்து சைக்கிள் ஓட்டுவார்கள். அதை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால் இங்கு ஒரு படி மேலே போய் பைக்கில் குரங்கு பெடல் அடித்துள்ளனர் இந்த 2k கிட்ஸ். இவர்கள் பைக்கை ஸ்டார்ட் பண்ணி நகர்த்தி சென்று அதன் மேல் ஏறி உட்கார்ந்து பைக்கை ஓட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவர்கள் பைக்கை நிறுத்தும் பொழுது எப்படி நிறுத்துவார்கள் அதுக்கும் ஏதாவது யோசனை வைத்திருப்பார்கள் இந்த 2k கிட்ஸ். இதோ அந்த வீடியோ உங்களுக்காக…