ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் (SBI) காலியாக உள்ள 284 வாடிக்கையாளர் உறவு நிர்வாகி (Customer Relationship Executive) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்களின் எண்ணிக்கை: 284
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (டிகிரி) தேர்ச்சி
தேர்வு முறை: ஷார்ட்லிஸ்டிங், நேர்காணல் மற்றும் இறுதித் தேர்வு
வயது வரம்பு: 26 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ₹51,667 வரை
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 23 ஆம் தேதி
விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வங்கி இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
