மகளிருக்கு மாதம் ரூ 2,500… காலைலே வெளியான சூப்பர் குட் நியூஸ்… அதிரடி திருப்பம்…!!

By Swetha on ஆடி 21, 2026

Spread the love

மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500-ஆக உயர்த்துவது தொடர்பான முக்கிய அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்கும், உயர்த்தப்பட்ட தொகையைத் தடையின்றி வழங்குவதற்கும் தேவையான நிதி ஒதுக்கீடுகள் குறித்து வரவிருக்கும் பட்ஜெட்டில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, ஆகஸ்ட் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்து இருந்ததால், இந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கையின் மூலம், மதிப்புமிகு மகளிர் உரிமைத் திட்டத்திற்கான புதிய அறிவிப்புகள் மற்றும் விரிவாக்கம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.