2024 இல் விவாகரத்து பெற்று பிரிந்த பிரபலமான ஜோடிகள்.. இதோ லிஸ்ட்..!

Spread the love

சினிமாவை பொருத்தவரையில் உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொள்வதும் அதன்பிறகு விவாகரத்து செய்வதும் சகஜம் தான். ஒரு சில திரை பிரபலங்கள் மட்டுமே காதலித்து திருமணம் செய்து கொண்டு காலம் கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் சில சினிமா பிரபலங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக திடீரென விவாகரத்தை அறிவித்து விடுகிறார்கள். அதன்படி இந்த ஆண்டு விவாகரத்தை அறிவித்த சினிமா பிரபலங்கள் மற்றும் மக்களுக்கு பரிச்சயமான பிரபலங்கள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

சானியா மிர்சா:

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக திகழ்ந்து பல போட்டிகளில் சாதித்தவர் தான் சானியா மிர்சா. இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் உள்ளார். இந்த தம்பதியினர் 2024 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே ஜனவரி மாதம் தங்கள் விவாகரத்தை அறிவித்தனர்.

ஜிவி பிரகாஷ் – சைந்தவி:

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து கொண்டிருக்கும் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் பள்ளி மாணவியாக இருக்கும்போதே பாட வந்த சைந்தவியை காதலித்து வந்த நிலையில் அதன் பிறகு திருமணம் செய்து கொண்டார். 11 ஆண்டு காலம் ஒன்றாக சேர்ந்து வாழ்க வந்த இவர்கள் இந்த வருடம் மே மாதம் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.

ஹர்திக் பாண்டியா:

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பாலிவுட் நடிகையான நடாஷா ஸ்டான்கோவிச் என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் உள்ளார். இப்படியான நிலையில் கடந்த ஜூலை மாதம் இந்த தம்பதியினர் தங்கள் பிரிவை அறிவித்தனர்.

ஜெயம்ரவி:

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும் உள்ளன. தங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தங்கள் விவாகரத்தை அறிவித்தனர்.

ஏ ஆர் ரகுமான்:

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக பலம் வந்து கொண்டிருக்கும் ஏ ஆர் ரகுமான், சாய்ராம் பானுவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த நவம்பர் 19ஆம் தேதி தங்கள் விவாகரத்தை அறிவித்தனர்.

தனுஷ் – ஐஸ்வர்யா:

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பாடகர் என பன்முக திறமை கொண்டு வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இப்படியான நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு இருவரும் தங்கள் பிரிவை அறிவித்திருந்த நிலையில் சட்டபூர்வமாக சமீபத்தில் தான் இவர்களுக்கு விவாகரத்து கிடைத்தது.

Nanthini

Recent Posts

மேடம்… 2 நிமிஷம் இருங்க… நள்ளிரவில் ஆள்நடமாட்டமில்லாத சாலையில் காரை நிறுத்திய ஓட்டுநர்… அடுத்த நடந்த ஷாக்கிங் சம்பவம்…!

மும்பையின் இரயில் நிலையத்திலிருந்து நள்ளிரவில் வெளியேறிய ஒரு இளம் பெண், தனது வீட்டிற்குச் செல்ல ஒரு டேக்சிக்காகக் காத்திருந்தாள். டேக்சி…

1 minute ago

“ஐயோ… என் புருஷனை ஆளையே காணோம் சார்… அலமாரியில் ரத்தக் கறை… நள்ளிரவில் அலறல் சத்தம்… கிராமத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்…!”

அண்டை கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி முழுவதையும் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்த…

5 minutes ago

ஐயோ… என்ன இப்படி ஆகிடுச்சே… பேருந்து ஏறி தூய்மைப் பணியாளர் பலி… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

கோலாப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பராமரிப்புப் பணிமனையில், மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த எஸ்.டி…

17 minutes ago

அட கடவுளே… கையில மருந்து வாங்கக்கூட வழியில்லையே சாமி… கண்முன்னே வலிப்பில் துடிக்கும் 5 வயதுச் சிறுவன்… நெஞ்சிலடித்துக் கதறும் தாய்…!

ஒரு தாய்க்குத் தன் குழந்தையின் வேதனையை விடவா பெரிய துயரம் இருந்துவிட முடியும்? விளையாடும் வயதில் கைகளில் பொம்மைகளை ஏந்தி…

23 minutes ago

அட கொடுமையே… சுதந்திர தின நாளில் இப்படியா?… புர்கா அணிந்து மாணவிகள் செய்த காரியம்… கொந்தளிக்கும் நெட்டிசென்கள்… உ.பி – யில் பரபரப்பு…!

உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள ‘நாலெட்ஜ் பீம் அகாடமி’ பள்ளியில், சுதந்திர தின விழாவின் போது புர்கா மற்றும்…

41 minutes ago

அறிவாலயத்துக்குப் பறந்த ரகசிய புகார்…. தவெக-வுக்கு முட்டுக் கொடுக்கும் திமுக ‘இனிஷியல் லு’ அமைச்சர்?…. சட்டமன்றத்தில் அரங்கேறும் திடீர் திருப்பம்…..!

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. 2026 சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக…

56 minutes ago