Categories: சினிமா

2023 Google-ல் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள்… வெளியான டாப் 10  லிஸ்ட்.. Leo vs Jailer வெற்றி யாருக்கு..?

Spread the love

2023 முடிய இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில்  இந்த வருடத்தின் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகைகள், சிறந்த தொழில்நுட்ப கலைஞர் என நிறைய கணக்கெடுப்பு நடக்கும். அப்படி இந்த வருடத்திற்கான கணக்கெடுப்புகளும் தொடங்கியுள்ளது. அந்த வகையில் இந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் விவரங்களை Google வெளியிட்டுள்ளது.

அதில் எந்தெந்த படங்கள் இடம்பெற்றுள்ளது என்பதை  தொகுப்பில் நாம் பார்க்கலாம். 2023ம் ஆண்டு இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படமாக ஷாருக்கான் நடித்த ஜவான் படம் உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அட்லீயின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இரண்டாவது இடத்தில் சன்னி தியோல் நடித்த ‘காடர் 2’ திரைப்படமும், மூன்றாவது இடத்தில்  ஹாலிவுட்டில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஓபன்ஹெய்மர்’ திரைப்படமும், நான்காவது இடத்தில்  பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த ‘ ஆதிபுரூஷ்’ திரைப்படமும், 5-வது இடத்தில்  ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த  ‘பதான்’  திரைப்படமும் இடம்பெற்றுள்ளது.

6-வது இடத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படமும்,  7-வது இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படமும், 8-வது இடத்தில் விஜய் நடித்த ‘லியோ’  திரைப்படமும்,   9-வது இடத்தில் ‘டைகர்’ திரைப்படமும்,  10 -வது இடத்தில் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படமும் இடம்பெற்றுள்ளது.  தற்பொழுது இந்த பட்டியலில் தளபதியின் லியோ, வாரிசு படங்களும், சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் திரைப்படமும் இடம்பெற்றிருப்பது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

Begam

Recent Posts

டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… 2,482 வங்கிப் பணியிடங்கள்… மாதம் ரூ 48,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!

பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…

5 மணத்தியாலங்கள் ago

CM விஜய் தினமும் 20 மணிநேரம் வேலை செய்கிறார்… இணையத்தை கலக்கும் வைரல் பதிவு…!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…

5 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளுக்கு ஜாக்பாட்… கடன் முழுவதும் தள்ளுபடி… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!

கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கடவுளே என்ன இது… ஒரே வெடிப்பு… அணுவெடியாய் மாறப்போகும் மினி கேஸ் கேனிஸ்டர்… கதறித் துடிக்கும் குடும்பம்… ஷாக்கிங் வீடியோ…!

மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… மிஷினை விட்டு ஓடுங்க… நொடியில் ஆபத்தை உணர்ந்து… சக தொழிலாளர்களைக் காப்பாற்றிய ஊழியர்… அதிர்ச்சி வீடியோ…!

தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, ​​எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ என்னை விட்டுடுங்கடா… கதறிய வாலிபரை நடுரோட்டில்… இழுத்துச் சென்று இரும்புத் தடியால் அடித்து… சிறுநீர் கழித்த கொடூரம்… உ .பி – யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…

6 மணத்தியாலங்கள் ago