2020 லடாக்-சீனா தாக்குதல்.. 20 இந்திய வீரர்கள் வீரமரணம்.. சீனா மின்காந்த ஆயுதம் பயன்படுத்தியதா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

By Divyamayakannan on புரட்டாதி 13, 2025

Spread the love

லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15, 2020 ஆம் ஆண்டு சீன வீரர்கள் தாக்கல் நடத்தினர்.  இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்கள் பதில்தாக்கல் செய்ததால் இருநாட்டில் உறவுகள் விரிசலானது. தற்போது ஷாங்காய் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார் இதில் விரிசல்கள் சரியாகின. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த தாக்குதலில் சீனா மிகவும் ஆபத்தான மின்காந்த ஆயுதத்தை பயன்படுத்தியதாக செய்தி வெளியாகி உள்ளது. அமெரிக்கா ஆளும் குடியரசு கட்சி செனட்டர் பில் ஹாகெர்டி பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.