அதிக நேரம் REELS பாக்குறீங்களா..? அப்போ இந்த நோய் கட்டாயம் தாக்கும்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Spread the love

சமூக வலைதளத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. youtube, இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் அதிக அளவில் ரீல்ஸ் பார்த்து வருகிறார்கள். இது தனி மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது. இது நாளடைவில் பல நோய்களுக்கும் காரணமாக அமைந்துள்ளது. ரீல்ஸ்  பார்ப்பவர்களுக்கு அவர்களுக்கு தெரியாமல் தினம் தினம் அதற்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்ச நேரம் பார்ப்போம் என்று ஆரம்பிக்கும் பொழுது பல மணி நேரங்கள் கடந்து பார்த்துக் கொண்டே இருப்பவர்களும் இருக்கிறார்கள். இதனால்  ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ரீல்ஸ் பார்ப்பதை கட்டுப்படுத்தாவிட்டால் மன அழுத்தம் அதிகமாகும். இதில் மகிழ்ச்சி, கவலை என அடுத்தடுத்த உணர்வுகளை மாற்றிக் கொள்ளும் காணொளிகளை பார்க்கும் பொழுது நம்முடைய மூளை என்ன செய்வது என்று தெரியாமல் சோர்வாகும். இதனால் பல குழப்பங்கள் ஏற்படும். ஒரு வீடியோவில் சரி என்று கூறப்பட்ட விஷயம் மற்றொரு வீடியோவில் தவறாக காட்டப்படும். இது உங்களுடைய வாழ்க்கையில் ஒருவித குழப்பத்தை உண்டு பண்ணும். ஆய்வுகளின் படி ரீல்ஸ்  அதிகமாக பார்ப்பவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் ரீல்ஸ் தாக்கம் தூக்கத்தின் தரத்தையும் குறைக்கும். சாதாரணமாக இல்லாமல் நரம்பு மண்டலத்தை தூண்டி உடலை ஒருவித பதட்டமான நிலைக்கு கொண்டு செல்லும்.

Soundarya

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

9 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

9 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

10 மணத்தியாலங்கள் ago