சிகரெட் வாங்குவது போல வந்த வாலிபர்கள்….! “தனியாக இருந்த பெண்ணை சுத்தியலால் தாக்கி…” உறைய வைக்கும் பகீர் சம்பவம்….!!

Spread the love

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி மேரி ஜூலியானா(47) பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த வாரம் மேரியின் கடைக்கு சிகரெட் வாங்குவது போல வந்த இரண்டு பேர் அவரை சுத்தியலால் தாக்கி 4 பவுன் தங்க நகை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் படுகாயமடைந்த மேரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மணல்மேடு பகுதியைச் சேர்ந்த குணசேகரன்(32), பீகாரைச் சேர்ந்த விஜயகுமார்(22) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“எனக்கு 60 உனக்கு 25”.. 35 வயது தான் வித்தியாசம்… கிராமமே மிரண்டு போன ‘காதல் திருமணம்’.. வைரலாகும் தாத்தா-பேத்தி காதல் கதை…!!

60 வயது முதியவர் மற்றும் 25 வயது இளம்பெண் இடையிலான இந்த உறவு சமூக ரீதியாகப் பார்க்கும்போது மிகவும் விசித்திரமாகவும்,…

4 minutes ago

BREAKING: தங்கப் பிரியர்களுக்கு நிம்மதி: தங்கம் சவரனுக்கு ரூ.960-ம், வெள்ளி கிலோவுக்கு ரூ.15,000-ம் அதிரடி சரிவு..!!

தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 20) பொதுமக்களுக்குச் சற்று நிம்மதி அளிக்கும் வகையில் கணிசமாகக்…

25 minutes ago

பகீர்..! திருமணமாகி 4 ஆண்டுகள் கழித்து… படுக்கையறை ரகசியத்தை அம்பலப்படுத்திவிட்டு காதலனுடன் ஓடிய மனைவி…!!

திருமணமாகி நான்கு ஆண்டுகள் தம்பதியினர் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், மனைவியின் மனதில் அவரது பழைய முதல் காதல் மீண்டும்…

29 minutes ago

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. முதலிடம் பிடித்த புதுக்கோட்டை மாவட்டம்..!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு…

42 minutes ago

“தவறான ஊசியால் போன கை” தெர்மாகோல் பெட்டியில் தாயின் கையோடு போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த இராணுவ வீரர்… மருத்துவ அலட்சியத்தின் உச்சக்கட்டம்..!!

கான்பூரில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) வீரரான விகாஸ் சிங், தனது தாயின் துண்டிக்கப்பட்ட கையை ஒரு தெர்மாகோல்…

47 minutes ago

BREAKING: 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது… உடனே பாருங்க..!!

தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.31% மாணவ,…

57 minutes ago