தென்னிந்திய சினிமாவில் 1980 காலகட்டத்தில் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்த நடிகர் நடிகைகள் சந்தித்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர். 2024 ஆம் ஆண்டு திட்டமிட்டிருந்த இந்த சந்திப்பு சென்னை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தற்போது நடந்துள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இந்தி திரைப்படத்துறையை சேர்ந்த சுமார் 31 நடிகர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
குறிப்பாக இதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பிரபு, சரத்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட நடிகர்களும் குஷ்பூ, ராதா, நதியா, ரேவதி, சுகாசினி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மீனா உள்ளிட்ட நடிகைகள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
The 80s Stars Reunion: The laughter, the music, the memories ♥️🎶💃🕺#80sStarsReunion #Reunion #Kollywood #Tollywood #Mollywood #Sandalwood #Bollywood
📷: @thephotogiraffe pic.twitter.com/6r5fl7dSYk
— Nikil Murukan (@onlynikil) October 7, 2025
