திக் திக்… பூங்காவில் அரங்கேறிய கொடூரம்… 19 வயது வாலிபருக்கு… கட்டாய போதை ஊசி செலுத்தி கொலை?… மும்பையை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

Spread the love

மும்பை மலார்ட் கிழக்கில் உள்ள சாரதா பாய் கோவிந்த் பவார் பூங்காவின் கழிப்பறையில், 19 வயதான அமன் சோனி என்ற வாலிபர் போதைப்பொருள் உட்கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலர் அவரை கட்டாயப்படுத்தி போதைப்பொருளை உட்கொள்ள வைத்து, உடலில் ஊசி மூலம் ஏற்றியதாக திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், இச்சம்பவம் தொடர்பாக பெறப்பட்ட வீடியோ ஆதாரங்களை அழிக்குமாறு குரார் காவல் நிலைய அதிகாரி ஒருவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வற்புறுத்தியதாகக் கூறப்படும் தகவல் விவகாரத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது.

மும்பை மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்காவில் போதுமான பாதுகாப்பு, சிசிடிவி கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகள் இல்லாததால், அங்கு பகிரங்கமாக போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் முறையான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தவறழைத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அம்மாநில முதலவர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மும்பை காவல் ஆணையருக்குக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

நமது குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய, அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். இத்தகைய சமூகச் சீர்கேடுகளை வேரோடு அழிக்க அரசு மற்றும் காவல்துறை இணைந்து விரைந்து செயலாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

“அடேங்கப்பா.. என்னா ஓட்டம்!”… கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா அவ்ளோதான்… யானையிடம் சிக்கிய நபர்… இணையத்தை அதிரவைக்கும் திகில் வீடியோ…!!

சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு திகிலான வீடியோ வேகமாகப் பரவி, பார்ப்போரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அதில், ஆக்ரோஷமான காட்டு…

9 மணத்தியாலங்கள் ago

பெற்றோர்களே உஷார்!… விளையாட வாங்கிய செல்போன்… கடைசியில் உயிரை பறித்த கொடூரம்… 10ம் வகுப்பு மாணவனின் சோக முடிவு… கதறி அழும் பெற்றோர்…!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவன் ஒருவர், செல்போன்…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: மெகா சர்ப்ரைஸ்!… அரசு வேலை கனவு நனவாகப் போகுது… காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி… TNPSC குரூப் 4 அதிரடி அறிவிப்பு வெளியானது…!!

அரசு வேலைக்காக காத்திருக்கும் தமிழக இளைஞர்களுக்கு ஒரு சிறப்பான செய்தி! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC, பலரும் ஆவலுடன்…

9 மணத்தியாலங்கள் ago

“இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா?”… தாய்மாமன் லட்சணம் இதுதானா?… 5 மாசத்தில் இப்படியா… முதல்வர் விஜய்யை கிழித்து தொங்கவிட்ட கீதா ஜீவன்…!!

சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மற்றும் 'சம வேலைக்கு சம ஊதியம்'…

10 மணத்தியாலங்கள் ago

இது தமிழ்நாடா.. இல்ல வடநாடா?… இப்படி ஒரு அநியாயமா?… தமிழகத்தில் பரபரப்பை கிளப்பிய மருந்து சீட்டு விவகாரம்… கொதித்தெழுந்த மக்கள்…!!

கோவை மற்றும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துச் சீட்டுகளில் இந்தி மொழி பயன்படுத்தப்பட்ட சம்பவம்…

10 மணத்தியாலங்கள் ago

பணக்காரி வேஷம் கலைந்தது..! 118 சவரன் பறிகொடுத்த ரீல்ஸ் மதுமிதா… இப்போ அவரே திருட்டு வழக்கில் சிக்கினாரா?!… தலைமறைவான பகீர் பின்னணி…!!

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலமான மதுமிதா, சமீபத்தில் தனது வீட்டில் நடந்த பெரும் கொள்ளை சம்பவத்தால் மக்களிடையே…

10 மணத்தியாலங்கள் ago