தமிழகம் முழுவதும் 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்கள்… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!!

By Soundarya on ஐப்பசி 10, 2025

Spread the love

தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை மாவட்ட வாரியாக நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி .

   

விண்ணப்பம்: அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

   

ஆன்லைன் விண்ணப்பம்:https://www.tnrd.tn.gov.in/

 

இன்றுமுதல், வரும் நவம்பர் 9-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: 18-37 வயதுக்குட்பட்டவர்கள்