“இன்றே கடைசி நாள்” உடனே போங்க… வங்கிகளில் 13,217 பணியிடங்கள்… ஜாக்பாட் அறிவிப்பு மிஸ்பண்ணிடாதீங்க!!

By Soundarya on புரட்டாதி 21, 2025

Spread the love

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

காலியிடங்கள்: 13,217

   

வயது: 18 – 40 வயதுக்குள் இருக்க வேண்டும். SC/ST, OBC பிரிவினருக்கு தளர்வு உண்டு.

   

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

தேர்வு: எழுத்து தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் பல விவரங்களை அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.