நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயாக்கள் மற்றும் நவோதயா வித்யாலயாக்கள் பள்ளிகளில் 12000 மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. திய கேந்திரிய வித்யாலயாக்கள் மற்றும் நவோதயா வித்யாலயாக்கள் திறப்பு, மற்றும் நவோதயா ஓய்வு, ராஜினாமா, பதவி உயர்வு, இடமாற்றம், பணியாளர்கள் பிற துறைகளுக்கு உரிமையோடு செல்வது மற்றும் பள்ளிகளை மேம்படுத்தல் போன்ற பல காரணங்களால் கேந்திரிய வித்யாலயா சங்கதன் மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7,765 ஆசிரியர் பணியிடங்களும், நவோதயா வித்யாலயா சமிதியில் 4,323 ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன.
