ஒரு துளி கூட பயமில்லை… 12 வயதுக்குள்ள இவ்வளவு கொடூரமா?… ஜாலியாக சுற்றிய சிறுமி… 2 வயது குழந்தை பலி… பின்னணியில் என்ன நடந்தது?…!!

Spread the love

கோரேகான் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 6-வது மாடியிலிருந்து, இரண்டு வயது பச்சிளம் குழந்தையை சமாரா என்ற 12 வயது சிறுமி கீழே தள்ளிவிட்ட கொடூர நிகழ்வு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்தகைய பயங்கரமான செயலைச் செய்த பின்னரும், எவ்வித குற்ற உணர்ச்சியுமின்றி சாதாரணமாகத் தனது மிதிவண்டியை ஓட்டிச்சென்ற அச்சிறுமியின் நடத்தை அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.

இக்கொடூரத்தை மறைக்கும் நோக்கில், ஆசிரியையாகப் பணியாற்றும் சிறுமியின் தாய் கண்காணிப்பு கேமரா பதிவுகளைத் திட்டமிட்டு அழித்துள்ளார். எனினும், சைபர் தடயவியல் நிபுணர்கள் துரிதமாகச் செயல்பட்டு அழிக்கப்பட்ட முக்கியக் காட்சிகளைத் தொழில்நுட்ப உதவியுடன் மீட்டெடுத்தனர். குற்றச் செயல் உறுதியானதைத் தொடர்ந்து, சிறுமி மற்றும் அவரது தாய் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சட்டரீதியான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Gayathri

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

4 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

4 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

4 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

4 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

5 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

5 மணத்தியாலங்கள் ago