BREAKING: மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு… பாகிஸ்தானில் 12 பேர் பலி… பெரும் பரபரப்பு…!!

By Soundarya on கார்த்திகை 11, 2025

Spread the love

டெல்லியில் நேற்று கார் குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ஜி-11 பகுதியில் உள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற கட்டிடத்திற்கு வெளியே நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

மேலும் 24 காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்று  பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் மற்றும் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.