திமுக அடிநாதமே தவெகவில் ஐக்கியம்.. ஒரே நாளில் 113 விக்கெட்டுகள் அவுட்…. ஸ்டாலினை அதிரவைத்த ‘அந்த’ ரகசிய ரிப்போர்ட்…!

Spread the love

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுகவில் பெரும் அரசியல் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் தூண்களாகவும், அடிநாதமாகவும் விளங்கும் சுமார் 1,000 ஒன்றியச் செயலாளர்களில், 113 பேர் திடீரென நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) ஐக்கியமாகியிருப்பது திமுக தலைமைக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாற்று முகாமிற்கு நகரத் தொடங்கியிருப்பது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது என்றும், இந்த கட்சித் தாவல் அலைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க அவர் திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனை எதிர்கொள்ளும் விதமாக, கட்சியைப் பலப்படுத்தவும், தொண்டர்களின் அதிருப்தியைப் போக்கவும், மிக விரைவில் திமுக பொதுக்குழுவைக் கூட்டி, கட்சியின் உட்கட்சி அமைப்புத் தேர்தலை அதிரடியாக நடத்த மு.க.ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார்.

Nanthini

Recent Posts

ரூ.1.45 கோடி கார்ப்பரேட் வேலையை தூக்கி எறிந்த பெண்… 4 மாத நாய் நடைப்பயிற்சி தந்த மாபெரும் மாற்றம்… இணையத்தின் ஹாட் டாபிக்…!!

அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…

10 minutes ago

அய்யய்யோ… யாரும் பாக்கலன்னு நினைச்சியாடா?… பட்டப்பகலில் கச்சிதமாக ஸ்கெட்ச் போட்டு… மஹிந்திரா தார் டயரை தூக்கிய நபர்… CCTV-யில் சிக்கிய வீடியோ வைரல்…!!

ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…

12 minutes ago

திக் திக் திக்… 7 ஆண்டுகள் அறைக்குள் பூட்டி வைத்த கொடூரன்… கொரோனா காலத்தில் தப்பிய சிறுமி… அம்பலமான பகீர் உண்மை… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

கொடூரமாகக் கடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் இருண்ட உலகிற்குள் முடக்கப்பட்ட ஒரு சிறுமி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் துணிச்சலாகத் தப்பித்துத் தன்…

18 minutes ago

ஐயோ… அம்மா, அப்பாவை அடிக்காதீங்க… நடுரோட்டில் பெற்றோர் சண்டை… கதறித்துடிக்கும் குழந்தைகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பொதுவெளியில் பெற்றோர்களுக்கிடையே நிகழும் வன்முறைச் சம்பவங்கள், அங்கிருக்கும் குழந்தைகளை வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைப்பதில்லை; மாறாக, அவர்களின் மன உலகைப்…

30 minutes ago

அச்சோ… மனிதநேயம் இன்னும் சாகல?… பசியோடு பிச்சைக்காரன் சொன்ன வார்த்தை… துறவியையே அழ வைத்த ஷாக்கிங் சம்பவம்… இணையத்தில் வைரல்…!

ஒரு நாள், கடுமையான பசியால் வாடிய பிச்சைக்காரன் ஒருவன், மிகுந்த சிரமப்பட்டு தனக்காகச் சேகரித்த சிறிதளவு உணவை வைத்திருந்தான். அப்போது,…

37 minutes ago

“விஜய் கொடுத்த ஷாக்… 2029-ஐ குறிவைக்கும் மாஸ்டர் பிளான்”… கலக்கத்தில் திமுக… பாஜகவுடன் ரகசியக் கூட்டணிக்குக் காய் நகர்த்தும் தலைமை?…. பரபரப்பு தகவல்…!

தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…

58 minutes ago