படகு பந்தய நடனத்தால் இணையத்தை அலறவிடும் 11 வயது சிறுவன்.. காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ..!

Spread the love

இந்தோனேசிய நாட்டின் ரியாவ் மாகாணத்தில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பாரம்பரிய படகு பந்தயத்தில் படத்தின் முன்பு அமர்ந்து சிறுவன் திகா சிரமம் இல்லாமல் நடனம் ஆடிய ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது. பல பெரியவர்களால் இயக்கப்படும் நகரும் பந்தயப் படகின் முகப்பில் நின்று கொண்டு, அவர் இருபுறமும் முத்தங்களை வீசியும், கைகளை அசைத்தும், அதே நேரத்தில் உணர்வற்ற முகபாவனையுடன் காணப்பட்டார்.

இப்படியான நிலையில் படகில் நடனமாடி கவனத்தை ஈர்த்த பதினோரு வயது சிறுவன் ரியாவ் மாகாணத்தின் சுற்றுலா தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலா தூதராக நியமிக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு உதவி தொகையாக இருவது மில்லியன் டாலர் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட்… இனி எந்த கடையிலும் பொருட்கள் வாங்கலாம்… ஏடிஎம் போல மாறும் சிஸ்டம்… மத்திய அரசின் அதிரடி அப்டேட்…!!

மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்கள் இனி தங்களுக்குரிய உணவுப் பொருட்களைப்…

13 seconds ago

கணவனே எமன்…. அன்னூர் கிணற்றில் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்…. 4 நாளில் வெளியான பகீர் உண்மை….!

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள ராசிபுரம் பகுதியில், மூடப்பட்டுக் கிடக்கும் தனியாருக்குச் சொந்தமான…

3 minutes ago

எல்பிஜி சிலிண்டர் பயனர்களுக்கு அதிர்ச்சி… ஜூன் 30-க்குப் பிறகு கனெக்ஷன் கட்…? மத்திய அரசின் நியூ அப்டேட்…!!

இந்தியாவில் சமையல் எரிவாயு அத்தியாவசிய தேவையாக உள்ள நிலையில், ஒரே வீட்டில் பைப்லைன் மூலமாக வரும் PNG கேஸ் மற்றும்…

6 minutes ago

காலையிலேயே பரபரப்பு… இனி தவெக-வும் இல்ல, அதிமுக-வும் இல்ல…. சி.விஜயபாஸ்கரின் ‘ஸ்கெட்ச்’… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப்…

8 minutes ago

“அந்த ஒரு ரகசிய அறை.. பகலில் வீடு.. இரவில் விபச்சார விடுதி”…. 27 வயது இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்…. திருச்சூரில் நடுங்க வைக்கும் உண்மை….!

கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த…

11 minutes ago

“சுயமரியாதையுடன் விடைபெறுகிறோம்…!” – போட்டி முடிந்ததும் உடை மாற்றும் அறையில்… ஈரான் அணி செய்த அந்த நெகிழ்ச்சி காரியம்…!!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான லீக் போட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

14 minutes ago