BIGB REAKING: 10-ம் வகுப்பு ரிசல்ட் தேதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

Spread the love

தமிழகத்தில் கடந்த மார்ச் 10-ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், வரும் புதன்கிழமை (மே 20) வெளியாகும் என அரசுத் தேர்வுத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக எளிதாக அறிந்துகொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் தங்களின் எதிர்காலப் படிப்பைத் தீர்மானிக்கும் இந்த முக்கிய தேர்வு முடிவுக்காக சுமார் 10 லட்சம் மாணவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் ஆவலோடு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

BREAKING: EPS பெயர் நீக்கம்.. அதிமுகவில் அடுத்த ஷாக்.. உச்சக்கட்ட பரபரப்பு…!

அதிமுகவில் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்கு இடையேயான அதிகார மோதல்…

7 minutes ago

“திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” விமர்சனங்களை வெளுத்து வாங்கிய ₹14 கோடி CSK சிங்கம்.. வாயடைக்க வைத்த கார்த்திக் சர்மா..!

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியால் ₹14.2 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட…

16 minutes ago

“ஒரே ஓவரில் 28 ரன்கள் விளாசி” மிட்செல் மார்ஷ் கோரத்தாண்டவம்.. அன்ஷுல் கம்போஜ் ஓவரில் 4 அடுத்தடுத்த சிக்ஸர்கள்… சிதறிய லக்னோ..!!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரர்…

19 minutes ago

“விஜய் அண்ணா இத பார்த்தீங்களா?”… ‘தூய சக்தி’ கட்சிக்கு வந்த சோதனை.. சென்னையில் சிக்கிய முக்கிய ஆதரவாளர்…!

சென்னையில் வீட்டின் பால்கனியில் ரகசியமாக கஞ்சா செடி வளர்த்து வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆதரவாளர் ஒருவர் காவல்துறையினரால்…

31 minutes ago

“நாங்க எங்கேயும் ஓடிப்போகல” வயிற்றில் ஒரு குழந்தை.. ரவிமோகன் விவகாரம் குறித்து பாடகி கெனிஷா விளக்கம்..!!

நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) தனது மனைவி ஆர்த்தி ரவியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்…

33 minutes ago

குஷியோ குஷி… இனி மகளிருக்கு மாதம் ரூ.2,500… அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு… தமிழக முதல்வர் விஜய் அதிரடி…!

தமிழகத்தில் மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ₹2,500 வழங்கும் திட்டத்தை மிக விரைவாகச் செயல்படுத்துவதற்கான பணிகளில்…

36 minutes ago