“திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” விமர்சனங்களை வெளுத்து வாங்கிய ₹14 கோடி CSK சிங்கம்.. வாயடைக்க வைத்த கார்த்திக் சர்மா..!

Spread the love

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியால் ₹14.2 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இளம் வீரர் கார்த்திக் சர்மா, தொடக்கத்தில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து விமர்சனங்களைச் சந்தித்தார். விலை உயர்ந்த வீரர் என்ற அழுத்தத்துடன் களமிறங்கிய அவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 40 பந்துகளில் 54* ரன்கள் எடுத்து தனது முதல் ஐபிஎல் அரைசதத்தைப் பதிவு செய்தார்.

இந்த அசத்தலான வெற்றிக்குப் பிறகு, அவர் மைதானத்தில் துப்பாக்கியால் சுடுவது போன்ற ஒரு மாஸான ‘கன் ஷாட்’ (Gun shot) கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். விமர்சகர்களின் வாயை அடைக்கும் விதமாக அமைந்த இந்த தனித்துவமான கொண்டாட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் இந்த 20 வயது இளம் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன், லக்னோ அணிக்கு எதிரான சமீபத்திய போட்டியிலும் 42 பந்துகளில் 71 ரன்கள் குவித்து அசத்தினார். ஆரம்பத்தில் தடுமாறினாலும், சிஎஸ்கே நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்து 4-வது வரிசைக்குத் தரம் உயர்த்தியதே இந்த மாபெரும் மீள்வருகைக்குக் காரணமாக அமைந்துள்ளது.

Soundarya

Recent Posts

உஷார்..! உணவக QR கோடில் ஒளிந்திருக்கும் ஆபத்து.. ஹோட்டலில் அரங்கேறிய சம்பவம்.! இளம்பெண்ணை அலறவிட்ட ஊழியரின் வாட்ஸ்அப் மெசேஜ்..!!

புனேவில் உள்ள பிரபல ‘சோஷியல்’ (Social) உணவகத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பிரபல இன்ஃப்ளூயன்ஸரான ரிஷிகா தத்தா என்பவர்,…

8 minutes ago

கணவன் – மனைவிக்குள் வெடித்த சண்டை… 5 வயது மகளுக்கு நேர்ந்த கொடூரம்… பெற்ற தந்தையே செய்த நெஞ்சை பதறவைக்கும் காரியம்… ஆந்திராவில் பெரும் சோக சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், கோருகொண்ட மண்டலத்திற்குட்பட்ட காதராடா கிராமத்தைச் சேர்ந்த ராமவரபு ராஜு என்பவருக்கும், அவரது மனைவிக்கும்…

8 minutes ago

“இந்தியா – அமீரகம் ‘மெகா’ டீல்.. 30 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்”… அபுதாபியில் மோடி அடித்த அசுர வேட்டை… அரண்டு போன உலக நாடுகள்…!!!

பிரதமர் நரேந்திர மோடியின் அபுதாபி பயணத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஒரு "முக்கிய…

18 minutes ago

நெஞ்சை உலுக்கும் சோகம்..! மாமனார் இறந்த அதிர்ச்சியில் உயிரை விட்ட மருமகள்… ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து இரு மரணங்கள்..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்திலுள்ள பாஸ்னி மனணா கிராமத்தில், சசுரார் (மாமனார்) இறந்த அதிர்ச்சியில் மருமகள் உயிரிழந்த நெகிழ்ச்சியான மற்றும்…

22 minutes ago

“அதிமுக பிளவுக்கு காரணம் என்ன? … மேட்டூர் MLA போட்டு உடைத்த ரகசியம்… பரபரக்கும் அரசியல் களம்”…!!!

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) விளக்கம் கேட்டதால், கட்சியின் முக்கிய நிர்வாகிகளான…

26 minutes ago

BREAKING: ரூ.1,20,400-ல் இருந்து சட்டென சரிந்த தங்கம் விலை… நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்…!

மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியதைத் தொடர்ந்து, உள்நாட்டுச்…

42 minutes ago