BREAKING: ஹார்முஸ் நீரிணையை கடக்க ரூ.18.5 கோடி கட்டணம்… அடுத்த அதிர்ச்சியை கொடுத்த ஈரான்..!!

Spread the love

ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையைக் கடக்கும் ஒவ்வொரு கப்பலுக்கும் 2 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ₹18.5 கோடி) கட்டணம் விதிக்கப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. போர் இழப்பீடுகளை ஈடுகட்டவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள ஈரான், வசூலிக்கப்படும் இந்தக் கட்டணத்தை ஓமன் நாட்டுடன் பகிர்ந்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.

இந்தத் திடீர் கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால் சர்வதேச வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை வழியாகக் கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெய் மற்றும் இதர பொருட்களின் விலை கணிசமாக உயரக்கூடும் என்பதால் உலக நாடுகள் கவலை அடைந்துள்ளன.

Soundarya

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

5 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

5 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

5 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

5 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

6 மணத்தியாலங்கள் ago