Categories: CINEMA

வாவ்….. செம்ம ஸ்டைலா இருக்கீங்க…. இளம் நடிகைக்கு சவால் விடும் வகையில் போஸ் கொடுத்துள்ள நடிகை பிரகதி…

நடிகை பிரகதி, தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் இவர், சோசியல் மீடியா பக்கங்களில் அசிட்டிவாக வலம் வருகிறார். அந்த வகையில், வாத்தி கம்மிங் ஒத்து, அரபி கடலோரம் பாடலுக்கு டான்ஸ் ஆடியதை யாருக்கும் மறக்க முடியாது, என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றைக்கும் இளம் ஹீரோயின் போல் இருக்கிறார்.மேலும், தற்போது இவருடைய இன்ஸ்டாகிராமில் ஏறக்குறைய 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள்.

இப்போது ஜிம் ஒர்க் அவுட் செய்து தனது உடல் எடையை குறைத்துள்ளார் நடிகை பிரகதி என்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்து வரும் இவர், தற்போது டாப்ஸி மற்றும் coolers -இல் ஸ்டைலான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்…

Archana
Archana

Recent Posts

கவர்ச்சியில் தாராளம் காட்டி.. மொத்த சோசியல் மீடியாவையும் தன் பக்கம் திரும்பிய ஷிவானி நாராயணன்.. வைரல் பிக்ஸ்..!

ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது . ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழ்…

3 hours ago

பிரபல ஆங்கில அட்டைப்படத்திற்கு.. ஆஸ்திரேலியாவின் கவர்ச்சி புகைப்படத்தில் நடித்த ராஸ்மிகா மந்தனா.. வைரல் போட்டோஸ்..!

கன்னட சினிமாவில் நடிக்க ஆரம்பித்து பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா…

5 hours ago

ஜிவி பிரகாஷின் விவாகரத்து முடிவுக்கு சைந்தவி அம்மா தான் காரணம்.. பிரபலம் சொன்ன ஷாக்கிங் தகவல்..!

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியின் விவாகரத்திற்கு காரணம் அவரது தாயார் தான் என்று மூத்த பத்திரிக்கையாளரான சபிதா ஜோசப் கூறியுள்ளது…

6 hours ago

அஜித்தோடு அமிதாப் பச்சனை நடிக்க வைக்க ஆசைப்பட்ட இயக்குனர் சரண்… ஏன் நடக்காம போச்சு தெரியுமா?

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக்…

7 hours ago

ராமராஜன் டு ஜிவி பிரகாஷ் வரை.. காதல் திருமணம் செய்து விவாகரத்து பெற்ற பிரபலங்கள்.. இதுல தனுஷ் தான் ஹைலைட்டே..!

தமிழ் சினிமாவில் தற்போது வரை விவாகரத்து பெற்ற பிரபலங்களைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்ளலாம். ஜிவி பிரகாஷ்…

7 hours ago

கோவில் கோவிலாக சுற்றி வரும் நயன்தாரா-விக்கி தம்பதி.. இப்ப எந்த ஊருக்கு போயிருக்காங்க தெரியுமா..?

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,…

8 hours ago