லாங் ட்ரெஸில் ஜொலிக்கும் இளம் நடிகை எஸ்தர் அணில்…. லைக்ஸ்களை அள்ளி குவிக்கும் போட்டோஸ் உள்ளே…

By Archana

Published on:

பிரபல இளம் நடிகை எஸ்தர் அனில், தமிழ் சினிமாவில் “பாபநாசம்” என்ற திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் மகளாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் இவர். இந்த படத்தின் மூலம் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் இவர் என்று சொல்லலாம். கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் இவர். குழந்தை நட்சத்திரமாக ஒரு சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர்.

   

அதுமட்டுமில்லாமல், இவருக்கு தமிழைவிட மலையாள சினிமாவில் தான் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றது. தற்போது ஹீரோயினாக நடிக்கும் இவர், ஒரு சில மலையாள மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர் இவர்.

அதோடு, தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் நடிகை எஸ்தர், அந்த வகையில் தற்போது வெள்ளை நிற நீளமான ட்ரெஸ்ஸில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்…

 

 

View this post on Instagram

 

A post shared by Esther Anil (@_estheranil)

author avatar
Archana