ரோட்டுக்கடையில் அமர்ந்துகொண்டு முதியவர் செய்த செயல்….. மனதை உருக வைக்கும் வீடியோ…

By Archana on ஐப்பசி 1, 2022

Spread the love

சாலை ஒரே கடையில் முதியவர் ஒருவர் செய்த செயல் இணையத்தில் வெளியாகி வைரங்களை வருகிறது. முதியவர் ஒருவர் ஒரு சைக்கிளில் ஏதோ ஓன்றை விற்று வருகிறார் போல. அதன் மூலமாக தான் வருவாய் பெறுகிறார் போல, அப்படி தான் தெரிகிறது.

   

ஆனால் அவர் என்ன வீரப்பனை செய்கிறார் என்று தெரியவில்லை. இந்நிலையில் தன்னுடைய விற்பனை முடிந்த பிறகு. சாலை ஓரமாக இருக்கும் ஒரு கடையில் அமர்ந்துகொண்டு அவர் தான் வீரப்பனை மூலம் ஈட்டிய வசூலை,

   

எண்ணிப்பார்க்கிறார். அது அவருக்கு மனா நிம்மதியை தருகிறது எனப்து போல தெரிகிறது. இந்த காட்சியை ஒருவர் படம் பிடித்து இணையத்தில் வெளியிட, அது வேகமாக பரவி வருகிறது…..