மன்னிச்சிடுங்க..! “என்னால் தமிழில் பேச முடியவில்லை” மேடையிலேயே மன்னிப்பு கேட்ட அமித்ஷா..!!

Spread the love

காரைக்காலில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ் மொழி குறித்த தனது நெகிழ்ச்சியான கருத்தைப் பகிர்ந்து கொண்டார். “உலகின் தொன்மையான மொழியான தமிழில் உங்களோடு உரையாற்ற முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் தமிழில் தனது உரையைத் தொடங்கினார். தமிழின் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம் என்றும், தமிழ் மொழி மீது தமக்குள்ள மிகுந்த மரியாதையை அவர் வெளிப்படுத்தினார்.

அமித்ஷாவின் இந்தப் பேச்சு அங்கிருந்த தமிழ்த் தொண்டர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது. மொழி உணர்வு மிக்க தமிழக மற்றும் புதுச்சேரி மக்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், அவர் தனது உரையில் தமிழின் சிறப்புகளைப் பலமுறை சுட்டிக்காட்டினார். அரசியல் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, ஒரு மத்திய அமைச்சர் மேடையிலேயே மன்னிப்பு கோரி தனது உரையைத் தொடங்கியது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
Soundarya

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

8 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

8 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

8 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

8 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

8 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

8 மணத்தியாலங்கள் ago