சமீப வருடங்களாக பட பெயரையே நாடக தொடர்களுக்கும் வைக்க ஆரம்பித்து விட்டனர், என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் வானத்தைப் போல, பூவே உனக்காக, ரோஜா என தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் வரிசையில் நீண்டு கொண்டே போகிறது. பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் “பூவே உனக்காக” என்ற ஒரு சீரியலும் ஹிட்டானது.

இந்த seriyalil “பூவரசி” என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ராதிகா ப்ரீத்தி. முதன் முதலில் 2018ஆம் ஆண்டு ‘Raja Loves Radhe’ என்ற கன்னட படத்தில் நடித்தார். அதன்பிறகு 2019ல் ‘எம்பிரான்’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

மேலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். தற்போது, முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான பாவாடை மட்டும் டாப்ஸ் அணிந்துகொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இதோ அந்த போட்டோஸ்….
View this post on Instagram
