Categories: CINEMA

மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை மய க்கும் ‘பாகியலட்சுமி’ சீரியல் நடிகை ரேஷ்மா..

பிரபல தொலைக்காட்சியில் ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் நிலைகழச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் தான் ரேஷ்மா ReshmaPasupuleti . மேலும், இவருடைய புஷ்பா புருஷன் காமெடி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் சென்று வந்த பிறகு, இவருக்கு சினிமா வாய்ப்புகள் அதிகம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் அவருக்கு வரவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாகியலட்சுமி” என்னும் சீரியலில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர்.

கவர்ச்சியான போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார் நடிகை ரேஷ்மா அவர்கள். தர்பிது மாடர்ன் உடையில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை இவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துளளது.

Archana
Archana

Recent Posts

நான் இப்படி தான் டைரக்டர் ஆனேன்.. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் சொன்ன சுவாரசிய தகவல்..!

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக விளங்கியவர் தியாகராஜன். அடிப்படையில் ஒரு மருத்துவரின் மகனாக இருந்த இவர் மெடிக்கல்…

3 hours ago

சமூகப் பணியில் பட்டையைக் கிளப்பும் ரெஜினா.. 12 வயது சிறுவனால் எடுத்த புது முயற்சி.. குவியும் பாராட்டுக்கள்..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் நடிப்பில் வெளியான பார்சி, ராக்கெட் பாய்ஸ்…

4 hours ago

அடேங்கப்பா..! ஜெனியோட அம்மாவா இது..? மாடர்ன் டிரஸ்ல காலேஜ் பொண்ணு மாதிரி இருக்காங்களே.. வைரல் வீடியோ..!

தமிழ் தொலைக்காட்சியில் அதுவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக…

4 hours ago

வாய்ப்பில்லாததால் விபரீத முடிவு எடுத்த நயன்தாரா.. 38 வயது நடிகருக்கு சகோதரியாக லேடி சூப்பர் ஸ்டார்..!

தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன்…

4 hours ago

தோலுக்கு மேல வளர்ந்த பெண் இருந்தும்.. இதுக்காக தான் இவங்கள கல்யாணம் பண்ணேன்.. ஓப்பனாக பேசிய சீரியல் நடிகர்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகர் விராட். கடந்த 2020 ஆம் ஆண்டில்…

17 hours ago

என்னை சாய்த்தாளே.. காந்த பார்வையில் ரசிகர்களை ஈர்க்கும் ஜெயிலர் பட நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களின் மருமகளாக நடித்து பிரபலமானவர் நடிகை மிர்ணா. அந்த திரைப்படத்தில் ஹோமிலியான கதாபாத்திரத்தில்…

17 hours ago