Categories: TRENDING

என்னது.., நடிகை குஷ்பூ-வின் மகளா இது..? ம்ம்ம்ம்.. அடுத்த ஹீரோயின் ரெடி ஆயிட்டாங்க. இதோ புகைப்படம்..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் குஷ்பூ ,இவர் எதார்த்த நடிப்பினால் பல ரசிகர்களை இன்றும் அவர் கைவசம் வைத்துள்ளார் ,இவர் தமிழ் மொழி படங்களில் மட்டும் ஆர்வம் காட்டாமல் தெலுங்கு கன்னடம் ,மலையாளம் போன்ற எண்ணற்ற மொழிகளில் அவருக்கு என்று ஒரு அங்கீகாரத்தை படைத்துள்ளார் ,

<span style=font size 1rem>இதில் இவரை கனவு கன்னியாக நினைத்து இவரின் படங்களை பார்த்தவர்களும் உண்டு குஷ்பூ அப்பொழுது நடிகராக இருந்த உலகநாயகன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஹீரோயின் ஆக பல படங்களில் நடித்துள்ளார் இவர் தமிழ் நடிகரான சுந்தர்சி யை திருமணம் செய்து கொண்டார் இவருக்கு நடிகராக நடிப்பதை விட இயக்குவதில் ஆர்வம் ஜாஸ்தி இருந்ததால் இப்பொழுது இவர் படம் இயக்கி கொண்டு இருக்கிறார் <span>

இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளனர் ,அவர்கள் இருவரும் இவர்களை போலவே பப்ளி ஆக இருந்தார்கள் அதனால் இவர்கள் பல கேலி கிண்டல்களுக்கு ஆளானார்கள் ,இதனால் குஷ்பூவின் இரண்டாவது மகளான அனந்திதா அவர்களின் உடல் எடையினை குறைத்து அடுத்த ஹீரோயின் போல மாறியுள்ளார் ,இந்த செயல் அவரை கேலி செய்தவர்கள் வாய் அடைக்க செய்தது ,

Archana
Archana

Recent Posts

ஹிட் அடித்த பாடல்… “10 வைர மோதிரத்தோடு போனேன்” தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்….!!

2006 ஆம் ஆண்டு கமல்ஹாசன் ஜோதிகா பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இந்த படத்தை கௌதம் மேனன்…

26 mins ago

பத்து வருஷமா அவர் முகத்தை பாக்கல… வடிவேலுவால் ஏமாந்த நடிகைகள்..

2006 ஆம் ஆண்டு வைகைப்புயல் வடிவேலு இரட்டைக் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி.…

30 mins ago

தன்னுடைய ஆசை ராணிக்காக ஊருக்கே பெயின்ட் அடித்த ராஜபுத்திர அரசர்! ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு நிகரான காதலா இருக்கும் போலயே!

முகலாய வம்சத்தின் 5 ஆவது பேரரசராக பதவியேற்ற ஷாஜகான், தான் இளவயதில் இருந்து காதலித்து வந்த மும்தாஜ்ஜை தனது மனைவிகளுள்…

31 mins ago

ஒரு வருஷம் கூட ஆகல அதுக்குள்ளயா..? விரைவில் முடிவுக்கு வரும் ஜீ தமிழின் முக்கிய சீரியல்..!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதா ராமன் சீரியல் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு…

2 hours ago

அஜித்துக்காக கதை எழுதி அப்ரோச் செய்த இயக்குனர் மகேந்திரன்… அவர் சொன்ன ஒரு வார்த்தை… நெகிழ்ச்சியான் சம்பவம்

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக்…

3 hours ago

என்ன வேணுமோ கேளு என்ற எம் ஜி ஆருக்கு ஷாக் கொடுத்த சத்யராஜ்… அப்படி என்ன கேட்டார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். இவர் பல வகையான திரைப்படங்களில் நடித்ததோடு…

3 hours ago