Connect with us

VIDEOS

நாங்க ஒன்னும் மாபெரும் அறிஞர்கள் இல்லைங்க…? எங்களை தலைல தூக்கி வச்சி கொண்டாடாதிங்க ஆவேசப்பட்ட சத்யராஜ்… பரபரப்பு வீடியோ

நடிகர் சத்யராஜ் தமிழ் திரை உலகில் 80 களில் கொடிகட்டி பறந்தவர். ஆரம்பத்தில் வில்லனாகவே நடித்து வந்த இவர் பின்னர் பல கதாபாத்திரங்களில் நடித்து சிறந்த நடிகராக வலம் வந்தார். பின்னர் பாகுபலி போன்ற பிரம்மாண்ட படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பட்டையை கிளப்பினார்.

   

சமீபத்தில் வெளிவந்த வீட்ல விஷேஷம் என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்த சத்யராஜ்யை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில் தற்போது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஆவேசப்பட்ட சத்யராஜ் எங்கள ஏன் தலைல தூக்கி வச்சி கொண்டாடுறிங்க.

எங்க வேல ஆக்ஷன் சொன்ன நடிப்போம் அவோலோதாங்க. நாங்க ஒன்னும் பெரியாரோ அம்பேத்காரோ இல்லைங்க நாங்களும் சாதாரண மனிதர்கள் தான். எங்களுக்கு சோறு மட்டும் போடுங்க போதும் அத விட்டுட்டு இப்படி கொண்டாடாதீங்க. இதுதாங்க இந்த ஊடகம் மேல இருக்க வருத்தமே என்று கோவமாக பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top