Categories: CINEMA

நடிகர் விவேக்குடன் கூல் ட்ரிங்ஸ் விளம்பரத்தில் நடிகை ஆண்ட்ரியா.. – இணையத்தில் உலா வரும் புகைப்படம் இதோ..

தமிழ் சினிமாவில் இன்று வரை சிறந்த காமெடி நடிகர்களாக பார்க்கப்படுவது நடிகர் விவேக் மற்றும் வடிவேலு தான். இப்படி சாதாரண காமெடி மட்டுமல்லாது மக்களை சிந்திக்கவைக்கவும் காமெடி காட்சிகளை வழங்கிய நடிகர் என்று சொன்னால் அது களிவானருக்கு பிறகு நம் விவேக் மட்டுமே. பகுத்தறிவு காமெடிகளும் அறிவியல் புனைவு க்ளமேடிகளும் என இளம் தலைமுறையினருக்கு தனது காமெடி வாயிலாக பல நல்ல செய்திகளை கொண்டு சென்றவர் நம் நடிகர் விவேக் அவர்கள்.

இப்படி கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக திரையுளைகில் கலக்கி இருந்தாலும், தமிழ் திரையுலகில் தனது நகைச்சுவையின் மூலம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக்.இவர் கடந்த 17ஆம் தேதி மா ரடைப்பு காரணமாக ம ரணம டைந்தார். இவருக்கு உ டலுக்கு பலரும் அ ஞ்சலி செலுத்தினர்.

நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் இருக்கும் பல நடிகர், நடிகைகளுடன் இணைந்து படங்களிலும், விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியாவுடன் இணைந்து நடிகர் விவேக் கூல் ட்ரிங்க் விளம்பரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் நடித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

Archana
Archana

Recent Posts

பிரபல ஆங்கில அட்டைப்படத்திற்கு.. ஆஸ்திரேலியாவின் கவர்ச்சி புகைப்படத்தில் நடித்த ராஸ்மிகா மந்தனா.. வைரல் போட்டோஸ்..!

கன்னட சினிமாவில் நடிக்க ஆரம்பித்து பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா…

2 hours ago

ஜிவி பிரகாஷின் விவாகரத்து முடிவுக்கு சைந்தவி அம்மா தான் காரணம்.. பிரபலம் சொன்ன ஷாக்கிங் தகவல்..!

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியின் விவாகரத்திற்கு காரணம் அவரது தாயார் தான் என்று மூத்த பத்திரிக்கையாளரான சபிதா ஜோசப் கூறியுள்ளது…

2 hours ago

அஜித்தோடு அமிதாப் பச்சனை நடிக்க வைக்க ஆசைப்பட்ட இயக்குனர் சரண்… ஏன் நடக்காம போச்சு தெரியுமா?

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக்…

4 hours ago

ராமராஜன் டு ஜிவி பிரகாஷ் வரை.. காதல் திருமணம் செய்து விவாகரத்து பெற்ற பிரபலங்கள்.. இதுல தனுஷ் தான் ஹைலைட்டே..!

தமிழ் சினிமாவில் தற்போது வரை விவாகரத்து பெற்ற பிரபலங்களைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்ளலாம். ஜிவி பிரகாஷ்…

4 hours ago

கோவில் கோவிலாக சுற்றி வரும் நயன்தாரா-விக்கி தம்பதி.. இப்ப எந்த ஊருக்கு போயிருக்காங்க தெரியுமா..?

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,…

5 hours ago

நடிகைகளுடன் நெருக்கம்.. ஏஆர் ரகுமான் சொல்லியும் கேட்காத ஜிவி பிரகாஷ்.. விவாகரத்து காரணத்தை கூறிய பிரபலம்..!

தமிழ் சினிமாவில் நேற்று இரவு முதலே ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருப்பது ஜிவி பிரகாஷ் சைந்தவி பிரிவு குறித்த பதிவு…

6 hours ago