சேரன் இயக்கத்தில் வெளியான மாயகண்ணாடி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ஜெயப்பிரகாஷ்.
ஆனால் பசங்க படத்தின் மூலம் நடிகராக பிரபலமாகி, இப்படத்திற்காக பிலிம்பேர் விருதில் சிறந்த துணை நடிகர் விருதை வென்றார்.
இப்படத்தை தொடர்ந்து நாடோடிகள், நான் மகன் அல்ல, ரௌத்திரம், மங்காத்தா, எதிர்நீச்சல் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் நடிகர் ஜெயப்பிரகாஷ் முதல் முறையாக தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்..
பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…
காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…