பிரபல தமிழ் தொலைக்காட்சியில் வெளியான மெட்டி ஒளி என்னும் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது ,இதன் மூலம் இந்த தொலைக்காட்சியானது டி.ஆர். பி .யில் நன்றாக இருந்து வந்தது ஆனால் தற்போது இதனை மிஞ்சும் அளவுக்கு,
சீரியல்கள் மற்றொரு தொலைக்காட்சி சேனலில் வெளியாவதால் இந்த தொலைக்காட்சியின் சாதனையை முறியடித்து செல்கின்றது ,இந்த மெட்டி ஒளி சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகர் போஸ் வெங்கட் இவர் தமிழில் கூட பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்திருக்கிறார் ,
இவரது குடும்பத்தை நாம் யாரும் பார்த்திருக்க மாட்டோம் ஆனால் அவர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படமானது இணையத்தில் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகின்றது ,இதனை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவர்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர் .,
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…