திருமணத்தில் கதறி அழுத குடும்பம்…. சிலையாய் வந்த தந்தை…. வைரலாகும் எமோஷனல் வீடியோ…

By Archana

Published on:

திருமண நிகழ்ச்சி ஒன்றில் இறந்த தனது தந்தையின் சிலையை பார்த்து மணமகள் மட்டுமில்லாமல் அவரது தாயாரு கதறி அழும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்பது மிகவும் விமர்சனையாக கொண்டாடப்படும் நிகழ்வாக உள்ளது . திருமணங்களை பல முறைகளில் செய்து வருகிறார்கள்.

   

முன்பை விட தற்போது திருமணங்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி கொண்டாட்டம் என்று ஒரு திருவிழா போல் கலை கட்டுகின்றது. அதிலும் மணமக்கள் நடனமாடும் வீடியோ, மணமக்கள் முன்பாக ஒரு நடன குழுவினர் நடனமாடும் வீடியோக்கள் மிகவும் வைரல் ஆகி வருகின்றது. இதைத்தொடர்ந்து தற்போது இறந்தவர்கள் அதாவது மணமக்களின் தாய் அல்லது தந்தை யாராவது ஒருவர் இறந்திருந்தால் அவர்களின் புகைப்படங்களையோ அல்லது அவர்களின் சிலைகளை தத்ரூபமாக கொண்டு வந்து வைத்து மணமக்களை கலங்க வைத்து விடுகிறார்கள்.

அது போன்ற ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதில் மணமக்கள் மேடையில் நின்று கொண்டிருக்கும் போது திடீரென்று மணமகளின் இறந்த தந்தையின் சிலையை ஒருவர் தூக்கிக் கொண்டு வருகிறார். இதை பார்த்த மணமகள் கதறி அழுக அவரின் தாயாரும் இதை பார்த்து மிகவும் உணர்ச்சிவசப்படுகின்றார் . இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. காண்பவர்களை கண்கலங்க வைக்கும் வகையில் இந்த வீடியோ இருந்தது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்..

author avatar
Archana