Categories: CINEMA

” அந்த ஹாட் லுக் மட்டுமே போதும்”…. சோபா-வில் குப்புறப்படுத்துகிட்டு போஸ் கொடுத்துள்ள நடிகை ஆண்ட்ரியா…

தமிழ் திரையுலகில் பின்னணி பாடகி மற்றும் நடிகை என வலம் வருபவர் தான் ஆண்ட்ரியா அவர்கள். பல ஹிட்டான பாடல்கள் இவருடைய குரல் மூலம் வெளிவந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல், சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் “புஷ்பா” இந்த படத்தில் அவர் பாடிய ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் ஆனது.

பின்னணி பாடகியாக இருந்த இவரை கவுதம் மேனன் நடிகையாக மாற்றினார், என்று தான் சொல்ல வேண்டும். நடிகர் சரத்குமார் நடித்த ‘பச்சக்கிளி முத்துச்சரம்’ படத்தில் அறிமுகமானார். அதன் பல திரைப்படங்களில் நடித்தாலும் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, வட சென்னை, துப்பறிவாளன் ஆகிய படங்களில் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.

மேலும், தற்போது இசைக்கச்சேரி நடத்துவதில் பிஸியாக இருக்கிறார் ஆண்ட்ரியா அவர்கள். மேலும், சமூகவலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் நடிகையும் பாடகியும் ஆன ஆண்ட்ரியா அவர்கள்.அந்த வகையில் தற்போது, ஷோபாவில் ப டுத்திருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ஆண்ட்ரியா அவர்கள்.

Archana
Archana

Recent Posts

பிரபல ஆங்கில அட்டைப்படத்திற்கு.. ஆஸ்திரேலியாவின் கவர்ச்சி புகைப்படத்தில் நடித்த ராஸ்மிகா மந்தனா.. வைரல் போட்டோஸ்..!

கன்னட சினிமாவில் நடிக்க ஆரம்பித்து பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா…

2 hours ago

ஜிவி பிரகாஷின் விவாகரத்து முடிவுக்கு சைந்தவி அம்மா தான் காரணம்.. பிரபலம் சொன்ன ஷாக்கிங் தகவல்..!

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியின் விவாகரத்திற்கு காரணம் அவரது தாயார் தான் என்று மூத்த பத்திரிக்கையாளரான சபிதா ஜோசப் கூறியுள்ளது…

3 hours ago

அஜித்தோடு அமிதாப் பச்சனை நடிக்க வைக்க ஆசைப்பட்ட இயக்குனர் சரண்… ஏன் நடக்காம போச்சு தெரியுமா?

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக்…

4 hours ago

ராமராஜன் டு ஜிவி பிரகாஷ் வரை.. காதல் திருமணம் செய்து விவாகரத்து பெற்ற பிரபலங்கள்.. இதுல தனுஷ் தான் ஹைலைட்டே..!

தமிழ் சினிமாவில் தற்போது வரை விவாகரத்து பெற்ற பிரபலங்களைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்ளலாம். ஜிவி பிரகாஷ்…

4 hours ago

கோவில் கோவிலாக சுற்றி வரும் நயன்தாரா-விக்கி தம்பதி.. இப்ப எந்த ஊருக்கு போயிருக்காங்க தெரியுமா..?

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,…

5 hours ago

நடிகைகளுடன் நெருக்கம்.. ஏஆர் ரகுமான் சொல்லியும் கேட்காத ஜிவி பிரகாஷ்.. விவாகரத்து காரணத்தை கூறிய பிரபலம்..!

தமிழ் சினிமாவில் நேற்று இரவு முதலே ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருப்பது ஜிவி பிரகாஷ் சைந்தவி பிரிவு குறித்த பதிவு…

6 hours ago