Categories: சினிமா

‘தண்ணீ சூடேறிட போகுது….. ‘பேச்சுலர்’ பட நடிகை திவ்யா பாரதி வெளியிட்டுள்ள Hot வீடியோ……

Spread the love

இளம் நடிகை மற்றும் மாடல் திவ்யா பாரதி. இவர் நடிப்பில் உருவாகி வெளியான “பேச்சுலர்” படம் சுமாரான வெற்றி பெற்றது, என்று தான் சொல்ல வேண்டும். இப்படத்தில் ஹீரோயினாக நடித்த திவ்யபாரதி அவர்கள், பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்.

அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார். சோசியல் மீடியா பக்கங்களில் எங்கு பார்த்தாலும் இவர் புகைப்படங்கள் தான். ரொம்ப ஹாட்டான புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் இவர்.

இந்நிலையில், தற்போது கவர்ச்சி உடையில் கடலில் இருக்கும் இவருடைய ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றது. இதோ அவரே தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோ…

Archana

Recent Posts

டைட்டில் கார்டுல “மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் ” என போட்டு… சீக்கிரம் ஜனநாயகன் படத்தை ரிலீஸ் பண்ணுங்கடா… விஜய் பட இயக்குநரின் மாஸ் பிளான்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து…

35 seconds ago

“2026-இல் 1952 மேஜிக்”… தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத டிவிஸ்ட்… விஜய்யின் ‘பவர் ஷேரிங்’ அஸ்திரம்…!

தமிழக அரசியல் வரலாற்றில் 2026-ஆம் ஆண்டு ஒரு மகத்தான மாற்றத்திற்கான ஆண்டாக உருவெடுத்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, தமிழக வெற்றிக்…

5 minutes ago

விசில் சின்னம்.. விசில் சத்தம்… இனி சட்டசபையைக் கட்டுப்படுத்தப் போவது ‘கொறடா’ அல்ல.. விசில் தான்… வைரலாகும் கற்பனைச் சித்திரம்…!

தமிழக அரசியலில் 2026 தேர்தல் முடிவுகள், எவரும் எதிர்பாராத ஒரு மெகா ‘பிளாக்பஸ்டர்’ திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. கோட்டையை நோக்கி தமிழக…

9 minutes ago

ஸ்டாலினுக்கு இரங்கல்.. விஜய்க்கு வாழ்த்து… தெறிக்கவிடும் அண்ணாமலையில் ட்வீட் பதிவு…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்று வருவதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய்…

12 minutes ago

நிஜமான சினிமா சென்டிமென்ட்… ரசிகர்கள் சொன்னது பலித்தது… இனி ‘தளபதி’ அல்ல ‘முதலமைச்சர்’ விஜய்…!

நடிகர் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், தணிக்கை வாரியத்தின் முட்டுக்கட்டைகளால் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல்…

13 minutes ago

இழுபறியில் தமிழக அரசியல்… கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு..? 118 என்ற ‘மேஜிக்’ எண்ணை எட்டுமா தவெக..?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 110-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ள போதிலும், ஆட்சி…

15 minutes ago