பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த ஆண்டின் இதில் நடக்கும் ஒரு சூப்பரான function தான் ஆண்டு விழா. ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் மாணவர்களை பாராட்டி சில பரிசுகள் மற்றும் காலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அந்த நாளுக்காக காத்திருக்கும் மாணவர்கள் பலர் உள்ளார்கள்.
இந்நிலையில் பல்லை ஆண்டுவிழாவில் குட்டி பையன் ஒருவன் போட்ட டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், இதில் சிறப்பு என்னவென்றால் அந்த குட்டி பையன் அணிந்திருந்த டிரஸ் தான்.
அந்த ட்ரெஸ்ஸை போட்டுகொண்டு அவன் போட்ட ஸ்டேப்-லாம் வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு பக்கம் சிரிப்பை அடக்க முடியல என்று சொல்ல்லாம். இதோ அந்த வைரல் வீடியோ உங்களுக்காக…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பமாக, சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சித்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் உருவான பெரும் அலையில் நாம்…
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் செங்கோட்டையன் சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி,…
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை…