தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்று வருவதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகப் பதவியேற்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்தத் தேர்தல் வெற்றி தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. விஜய்யின் இந்த அதிரடி அரசியல் வருகையும், முதல் தேர்தலிலேயே அவர் பெற்றுள்ள இந்த மாபெரும் வெற்றியும் அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி குறித்துத் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “தமிழக அரசியலில் ஒரு பிரம்மாண்டமான அறிமுகத்தைச் செய்திருக்கும் விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதே பதிவில் ஆளும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரைச் சாடும் விதமாக, “இந்தத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்காக, ஸ்டாலின் அவர்களுக்கும், சீமான் அவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தனது பாணியில் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…