டூ பீஸ் நீ ச்சல் உ டையில் இணையவாசிகளை கிக் ஏ ற்றும் ‘குப்பத்துராஜா’ பட ஹீரோயின்..! வீடியோ உள்ளே..

By Archana

Published on:

இளம் நடிகை பலக் லால்வானி. முதலில் தெலுங்கு படங்களில் நடித்த இவருக்கு, அங்கு நினைத்த இடம் கிடைக்கவில்லை, என்று சொல்லலாம். இப்போது பெரும் நம்பிக்கையுடன் தமிழுக்கு வருகிறார். தமிழில் அவர் அறிமுகமானது “சகா” என்ற படத்தில். அந்தப் படம் இன்னும் வெளிவரவில்லை. அடுத்து இவர் நடித்த படம் தான் “குப்பத்துராஜா”. இதில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடிக்கதிருந்தார். இது த விர ஆதி, ஹன்சிகா நடிக்கும் பார்ட்னர் படத்திலும் நடிக்கிறார்.

   

“சென்னையின் சே ரி பகுதியில் கதை நடக்கிறது, அங்கு வாழும் ஒரு பெ ண்ணாக நடித்திருக்கிறேன். சும்மா வந்து போகும் கதாப்பாத்திரமாக இ ருக்காது. “குப்பத்து ராஜா” படத்தில் எனக்கு க ணி ச மான பங்கு உள்ளது, ரசிகர்கள் என் நடிப்பை பாராட்டும் நாளை எதிர்பார்த்து கா த்தி ருக்கிறேன் என்றார்” இளம் நடிகை பலக் லால்வானி அவர்கள்.

இது ஒரு பக்கம் இருக்க, இந்நிலையில், டூ பீஸ் நீ ச்சல் உ டையில், செம்ம ஹா ட்டான ஒரு விடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செ ய்துள்ளார் இளம் நடிகை பலக் லால்வானி அவர்கள். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by पल्लक (@pallakl)

author avatar
Archana