சூர்யாவின் “அஞ்சான்” படத்தில் நடித்த பிரபல நடிகர் கொ.ரோ.னா.வால் உ.யி.ரி.ழ.ப்.பு..! சோகத்தில் ரசிகர்கள்…

By Archana on வைகாசி 1, 2021

Spread the love

கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் ப.ர.வி ஆ.யி.ர.க்கணக்கான உ.யி.ர்களை ப.லி.கொ.ண்டு வரும் நிலையில் நேற்றைய தினம், இயக்குனர் கே.வி.ஆனந்த் உ.யி.ரி.ழந்த நிலையில் இன்றும் மற்றொரு பி.ர.பலம் உ.யி.ரி.ழ.ந்.தள்ளார்.

ஆம் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்தில் நடித்துள்ள பிரபல நடிகர் பிக்ரம்ஜித் கன்வர்பால்(52) கொ.ரோ.னா.வா.ல் சி.கி.ச்.சை ப.ல.னி.ன்றி உ.யி.ரி.ழ.ந்.துள்ளார்.

   

   

இவர் தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் பல படங்களில் நடித்து பிரபலமானவராவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொ.ரோ.னா.வால் பாதிக்கப்பட்டு சி.கி.ச்.சை பெற்று வந்திருந்தார். இந்நிலையில் இன்று சி.கி.ச்.சை ப.ல.னி.ன்றி அவர் உ.யி.ரி.ழ.ந்தார்.

 

இவர் ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இவரின் இ.ற.ப்.பி.ற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இ.ர.ங்.கல் தெ.ரி.வித்து வருகின்றனர்.