Categories: CINEMA

சிம்ரனின் தங்கை மோனலை தெரியும், அவரது சகோதரரை பார்த்துள்ளீர்களா !! சிம்ரன் பதிவிட்ட புகைப்படம் !!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக சேர்ந்து நடித்து பிரபலமானவர்.மேலும் அந்த சமயத்தில் முக்கியமான ஒரு நடிகையாக இருந்துவந்தார்.ஆனால் நடிகை சிம்ரன் திருமணம், குழந்தைகள், குடும்பம் என சினிமாவை விட்டு சில வருடங்கள் விலகி இருந்தார்.

வெகு நாட்கள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த பேட்ட படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.ஒரு ஹீரோயின் போலவே அவரின் இந்த கதாபாத்திரமும் அமைந்தது. சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்திலும் வி ல் லியாக நடித்திருந்தார்.மேலும் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பதாக கூறி வந்தார். அண்மையில் உ ட ல் தோ ற்றத்தை மிகவும் மாற்றி டிக் டாக்கில் தொடர்ந்து வீடியோ பதிவிட்டு வருகிறார். அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் ஆர்வம் கொண்டிருக்கும் அவர் நல்ல கதைக்காக காத்திருக்கிறார்.

சிம்ரனின் சகோதரி மோனலை அனைவர்க்கும் தெரியும்.படங்களில் நடித்து வந்த அவர் காதல் தோல்வியின் காரணமாக த ற்கொ லை செய்துகொண்டது அனைவரும் அறிந்த விஷயம். அவரின் குழந்தைளை, கணவரை பார்த்திருப்பீர்கள். தற்போது அவரின் சகோதரரின் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

Archana
Archana

Recent Posts

கவர்ச்சியில் தாராளம் காட்டி.. மொத்த சோசியல் மீடியாவையும் தன் பக்கம் திரும்பிய ஷிவானி நாராயணன்.. வைரல் பிக்ஸ்..!

ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது . ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழ்…

7 hours ago

பிரபல ஆங்கில அட்டைப்படத்திற்கு.. ஆஸ்திரேலியாவின் கவர்ச்சி புகைப்படத்தில் நடித்த ராஸ்மிகா மந்தனா.. வைரல் போட்டோஸ்..!

கன்னட சினிமாவில் நடிக்க ஆரம்பித்து பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா…

9 hours ago

ஜிவி பிரகாஷின் விவாகரத்து முடிவுக்கு சைந்தவி அம்மா தான் காரணம்.. பிரபலம் சொன்ன ஷாக்கிங் தகவல்..!

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியின் விவாகரத்திற்கு காரணம் அவரது தாயார் தான் என்று மூத்த பத்திரிக்கையாளரான சபிதா ஜோசப் கூறியுள்ளது…

9 hours ago

அஜித்தோடு அமிதாப் பச்சனை நடிக்க வைக்க ஆசைப்பட்ட இயக்குனர் சரண்… ஏன் நடக்காம போச்சு தெரியுமா?

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக்…

11 hours ago

ராமராஜன் டு ஜிவி பிரகாஷ் வரை.. காதல் திருமணம் செய்து விவாகரத்து பெற்ற பிரபலங்கள்.. இதுல தனுஷ் தான் ஹைலைட்டே..!

தமிழ் சினிமாவில் தற்போது வரை விவாகரத்து பெற்ற பிரபலங்களைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்ளலாம். ஜிவி பிரகாஷ்…

11 hours ago

கோவில் கோவிலாக சுற்றி வரும் நயன்தாரா-விக்கி தம்பதி.. இப்ப எந்த ஊருக்கு போயிருக்காங்க தெரியுமா..?

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,…

12 hours ago