Categories: CINEMA

சட்டையை வில க்கி செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை சாந்தினி.. சூ டேறி கி டக்கும் ரசிகர்கள்..

சாந்தினி தமிழரசன், தமிழில் ‘சித்து +2 ‘படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு 2016 ஆம் ஆண்டு ” வில் அம்பு “படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். கட்டப்பாவ காணோம் ” , ” கவண் ” , ” பாம்பு சட்டை ” , ” பலூன் ” , ஆகிய படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது “எஸ்.ஜே.சூர்யா” ஹீரோவாக நடித்துள்ள ‘பொம்மை’. படத்தில் நடித்துள்ளார் . இந்த படத்தை இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார்.

இதில் எஸ்.ஜே.சூர்யா –சாந்தினி தமிழரசனுடன் இணைந்து நடிகை ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் “யுவன் ஷங்கர் ராஜா ‘ இசையமைத்துள்ளார் . ‘ஏஞ்சல் ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் .இந்நிலையில் டாப்ஆங்கிளில் எடுத்த தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூ ட்டைக் கி ளப்பி உள்ளார்.

Archana
Archana

Recent Posts

“சிவாஜியையே வியக்க வைத்த அமெச்சூர் நடிகர்… ஒனக்குள்ள இப்படி ஒரு திறமையா?” … வியந்து போய் விருந்து வைத்த நடிகர் திலகம்!

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்து புகழின் உச்சியில் இருந்தார்.…

15 mins ago

RB சௌத்ரி கேட்டு ஓகே பண்ண எல்லா கதையும் ஹிட்டு… ஆனா விஜய் ஓகே பண்ண கதை ப்ளாப்- சினிமா பிரபலம் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 90 களில் கோலோச்சிய தயாரிப்பாளர்களில் ஒருவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனர் ஆர் பி…

31 mins ago

கவுண்டமணி செந்தில் கூட்டணியைப் பிரித்த பிரபல இயக்குனர்… அதுக்கு அவர் சொன்ன காரணம்தான் ஹைலைட்டே!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கவுண்டமணியோடு இணைந்து வெற்றிகரமாக வலம் வந்தவர் செந்தில். அவர்கள் இருவரும் இணைந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்களில்…

44 mins ago

நாடகத்தில் பயன்படுத்திய பொருட்களை எல்லாம் தீயிட்டுக் கொளுத்திய நடிகர் RS மனோகர்… ஷாக் ஆகி MGR செய்த செயல்!

தமிழ் சினிமாவில் ஆரம்ப கால நடிகர்கள் அனைவரும் நாடக உலகின் பின்னணியில் இருந்து வந்தவர்கள். அதில் எம் ஆர் ராதா,…

3 hours ago

வெள்ளை கலர் சேலையில் மதி மயக்கும் திமிரு பட நடிகை.. புகைப்படத்தை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

நடிகை ஸ்ரேயா ரெட்டி கடந்த 2002-ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமுராய் படத்தில் ஒரு பாடலுக்கு…

13 hours ago

சூர்யாவுடன் டிராப் அவுட்.. 2 முக்கிய நடிகர்களின் நடுவில் மாட்டிக் கொண்டு முழிக்கும் சுதா கொங்கரா..!!

பிரபல நடிகரான விக்ரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுவரை இல்லாமல் வித்தியாசமான கேரக்டரில் விக்ரம்…

13 hours ago