Categories: சினிமா

தயாரிப்பாளர் RB சௌத்ரி கேட்டு ok பண்ண எல்லா கதையும் ஹிட்டு… ஆனா விஜய் ok பண்ண கதை ப்ளாப்.. பிரபலம் பகிர்ந்த சுவாரசியம்..

Spread the love

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 90 களில் கோலோச்சிய தயாரிப்பாளர்களில் ஒருவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனர் ஆர் பி சௌத்ரி. அவர் படங்களின் தனிச்சிறப்பே புதுமுக இயக்குனர்களைக் கொண்டு நல்ல கதையம்சம் உள்ள படங்களை தயாரித்து சூப்பர் ஹிட் கொடுத்ததுதான். இதுவரை அவர் 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அதுபோல 95 திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

தன்னுடைய நிறுவனத்தின் 100 ஆவது படத்தை விஜய்யை வைத்து தயாரிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தார். ஆனால் அது நடப்பதற்கான சூழல் இப்போது இருப்பதாக தெரியவில்லை. ஏனென்றால் விஜய் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்து விட்டதால் இன்னும் ஒரே ஒரு படம்தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

tirupur subramanian

விஜய்யின் ஆரம்ப கால வளர்ச்சியில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு மிகப்பெரிய பங்குண்டு. அவரின் முதல் ஹிட் படமான பூவே உனக்காக சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. அதன் பின்னர் லவ் டுடே, துள்ளாத மனமும், ஷாஜகான் மற்றும் திருப்பாச்சி என இவர்கள் இணைந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகின. கடைசியாக 2014 ஆம் ஆண்டு இவர்கள் கூட்டணியில் உருவான ஜில்லா திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது.

இதுபற்றி பேசியுள்ள திரையரங்க உரிமையாளரும், ஆர் பி சௌத்ரியின் நெருங்கிய நண்பருமான திருப்பூர் சுப்ரமண்யம் “விஜய்க்கா ஆர் பி சௌத்ரி கதை கேட்டு ஓகே பண்ண அனைத்து படமும் ஹிட்டு. ஆனால் விஜய் கதை கேட்டு ஓகே பண்ணி சௌத்ரி சாரிடம் அனுப்பிய ஜில்லா படம் தோல்விப் படமாக அமைந்தது. அதனால் ஹீரோக்களை நம்பி இயக்குனர்கள் செல்வதை விட்டு தயாரிப்பாளர்களிடம் செல்லவேண்டும்” என்று பேசியுள்ளார்.

 

vinoth

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

20 minutes ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

27 minutes ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

31 minutes ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

40 minutes ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

44 minutes ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

55 minutes ago